Tuesday, 30 June 2015

மருத்துவ உதவி
   

நூர் பள்ளி தெருவில் வசிக்கும் மாற்று மத சகோதரியின் மகனுக்கு காலில் சுவர் விழுந்து கால் முறிந்தது விட்டது. இவர்களுடைய மகன் மருத்துவ செலவிற்கு ரூபாய் 2000 வழங்கப்பட்டது. 


Wednesday, 17 June 2015

Sunday, 4 January 2015

கண்டன போஸ்டர்...

முத்துப்பேட்டை தர்ஹா முஸ்லிம்களை தாக்கிய  காவி பயங்கரவாதிகளின் தக்குதலை கண்டித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி முத்துப்பேட்டை முழுவதும் தவ்ஹித்ஜமாத் கண்டன போஸ்டர்...




திருகுரான் விளக்கம் ...



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக  03.01.2015 அன்று காலை சுபுஹூ தொழுகைக்கு பிறகு  மஸ்ஜித்நூரில் நடைபெற்ற திருகுரான் தர்ஜிமா விளக்கம் 



பெண்கள் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
02-01-2015 அன்று  முத்துப்பேட்டை TNTJ கிளை1 சார்பாக அசர் தொழகைக்கு பிறகு  கிட்டேங்கி தெருவிலுள்ள ஆரூரான் சகோதரர்கள் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரர் கோவை அல்தாஃப்  உசேன் 

நரகத்தை அஞ்சிகொள்ளுங்கள் என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்





Thursday, 1 January 2015

மஃலுது ஓர் வழி கேடு....

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 31-12-2014 அன்று மஃலுது ஓர் வழி கேடு என்ற தலைப்பில் தெருமுனை மெகா போன்  பிரச்சாரம் நடைபெற்றது.